அறிவோம் ஜோதிடம் - குழந்தை செல்வம் பெறுவதை பற்றி கூறுகின்றார் ஜோதிட திலகம் பழனி

0 0 51 reads

ஒரு மனிதனுக்கு என்னதான் சொத்துக்களும் சுகங்களும் இருந்தாலும்  குழந்தை செல்வம் இல்லை என்றால் அவன் வாழவே அர்த்தமற்றவை ஆகிவிடுகிறது. ஒரு ஜாதகத்தில 5 ஆம் பாகமும் லக்கின பாகமும் குரு பகவானும் பாதிப்பு அடைதிருந்தால் அவருக்கு குழந்தை செல்வம் கிடைப்பதற்கு மிகவும் தாமதம் ஆகின்றது, சிலருக்கு கிடைக்காமலே போகின்றது.

இதற்கு வியாழன் கிழமை அரச மரத்தில் அடியில் இருக்கும் விநாயகரை சுற்றி வந்தால் பலன் கிடைக்கும். மேலும் திங்கள் கிழமை வரும் அமாவாசை அன்று அரச மரத்தை 108 பிரேதக்ஷணம் செய்தல் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிட்டும். ஒரு உதாரணத்துக்காக தான் இதனை எல்லாம் சொல்லி இருக்கிறேன். தனி மனித ஜாதகத்தை பொருத்து இந்த பலன்களும் பரிகாரங்களும் மாறுபடும். இதற்காக நீங்கள் உங்கள் ஜாதகத்தை குருசுக்ரனில் உள்ள ஜோதிடர்களிடத்தில் காண்பித்தாள் அவர்கள் டிகிரி சுத்தமாக ஆராய்ந்து உங்களுக்கு உண்டான பலன்களும் பரிகாரங்களும் கூறுவார்கள். மேலும் இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள https://goo.gl/sl5r4v

No Threads
more feeds from /u/gurusukran