அரசு வேலை யாருக்கு கிடைக்கும் ?

0 0 105 reads

நீங்கள் அரசு அலுவலராக முயற்சி செய்துகொண்டு இருகிறீர்கள..?? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு கொஞ்சம் உபயோகமானதாக இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் அரசு கிரகங்களான சூரியன்,குரு,செவ்வாய்,சனி நல்ல நிலையில் இருக்கவேண்டும்.மேலும் அரசு வேலை வாய்ப்பை உறுதியாக பெற்றுத்தரும் அந்த கிரகங்களின் சில முக்கியமான அமைப்புகளை உங்களுக்கு சொல்கிறேன்.அதை உங்கள் ஜாதகத்துடன் ஒப்பிட்டுபார்த்து பயன்பெறுங்கள்.

1.உங்கள் ஜாதகத்தில் நல்ல இடங்களில் சூரியன்+குரு இணைந்தோ அல்லது சூரியன் குருவின் பார்வை பெற்றாலோ நீங்கள் அரசு அதிகாரியாக வாய்ப்புகள் மிகமிகஅதிகம்.

2.லக்னத்தில் இருந்து 10ம் வீட்டில் செவ்வாய் அல்லது சூரியன் இருக்க அதை குரு பார்த்தால் உங்களுக்கு அரசு வேலை உறுதியாக கிடைக்கும்.

3.நீங்கள் அரசுவேலைக்கு முயற்சி செய்யும்போது உங்கள் ஜாதகப்படி பாக்யாதிபதி எனப்படும் ஒன்பதிற்க்குரிய கிரகம் ஆட்சி/உச்சம் பெற்று திசை நடைபெற்றால் நீங்கள் கட்டாயம் அந்த முயற்சியில் வெற்றிபெற்று வேலையில் சேறுவீர்கள்.

4.நீங்கள் அரசுவேலைக்கு முயற்சி செய்யும்போது உங்கள் ஜாதகப்படி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாம் வீட்டிற்குரிய கிரகம் ஆட்சி/உச்சம் பெற்று திசை நடைபெற்றாலும் உங்களுக்கு அரசு வேலை உறுதி.

எல்லாவற்றையும் தாண்டி தீவிர முயற்சி என்பது அனைவருக்கும் பாரபட்சமின்றி பலன் அளிக்கக்கூடியது என்பது உண்மை.

ஜோதிட ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் மற்ற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள https://goo.gl/NrpX8u

No Threads
more feeds from /u/gurusukran