குருசுக்ரன் தமிழ் ஜோதிடம் - யார் யோகக்காரர் ??

0 0 85 reads

ஒருவருக்கு சரியான வயதில் திருமணம், வேலை, பிள்ளைப்பேறு என் சகலமும் தங்குதடையின்றி நடந்துவிட்டாலே அவர் யோகக்காரர்தான். சகலமும் நல்லதாக நடக்க லக்ன அதிபதி நல்ல நிலையில் இருக்கவேண்டும்.

 

உலக மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் அதில் எத்துனை பேர் தாங்கள் நினைத்தபடி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், தம்முடைய எண்ணங்கள் செயலாக மாறி வாழ்க்கை சந்தோஷமாக வாழ்கின்றனர் என்று கேட்டால் அது கேள்விக்குறியே!!

 

என்னதான் நல்ல திசையாக இருந்த போதிலும் லக்ன அதிபதி பலமின்றி இருந்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை தான். அது போன்று லக்னத்தில் லக்ன சுபர் இருந்து அதை சுப கிரகங்கள் பார்த்தால் அவர் மிகுந்த யோகக்காரரே.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள https://goo.gl/nQJwRk

No Threads
more feeds from /u/gurusukran