ஆயுத பூஜையின் சிறப்பு - சன் டீவீ பட்டிமன்றம் புகழ் புலவர் இராமலிங்கம்!

0 0 55 reads

எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்று பாரதி கூறுகிறார். எழுத்து ஒரு படைப்பு அந்த  படைப்புக்கு உதவுவது தான் எழுதுகோல். ஆகவே எழுதுகோல் ஆயுதமாக விளங்குகிறது. எனவே பாரதி காகிதத்தையும்  வணங்குகிறார் ஆயுதத்தையும்  வணகுகிறார். ஆயுதத்தை வணங்குவது மட்டும் அல்ல பூஜிப்பதும் நமது மரபு.. இனிய ஆயுத பூஜை வாழ்த்துகள்.

 

Click here to know more details : https://goo.gl/rZXDJ0

No Threads
more feeds from /u/gurusukran