எதற்கு ஜோசியம் ?? உங்கள் கேள்விக்கான பதில் இங்கே.. ஆன்மீக ஆசான் பாலகுமாரன்

0 0 50 reads

எதற்கு ஜோசியம்? யாருக்கு ஜோசியம் ? எவன் ஒருவன் தன்னை குறித்து கவலை படுகிறானோ அவனுக்கு ஜோசியம். எவன் தன் உழைப்பின் பலனை தேடிகிறானோ அவனுக்கு ஜோதிடம்.

ஒருவன் தன் சுற்றத்தை நாடியே வாழ்வின் நாட்களை கழிப்பான் எனின் அவனுக்கு ஜோதிடம் அறிவுக்கு எட்டாத ஒன்று. " என் தந்தை எல்லாவற்றையும் பார்த்து கொள்வார், என் அண்னன் எனக்கு இருக்கிறான் அவன் எனக்கு வேலை வாங்கி தருவான், என் ஆசிரியர் எனக்கு தேர்வில் பாஸ் ஆக்கி விடுவார்" இப்படி மற்றொருவரை சார்ந்து வாழ்பவனுக்கு ஜோதிடம் தேவை இல்லை.

தன்னை குறித்து பயம் எழும் தருணமே ஜோதிடம் உதவும். " என்னால் பாஸ் ஆகா முடியுமா? என்னால் வாழ்வில் ஜெயிக்க முடியுமா? என்னால் நன்கு சம்பாரிக்க முடியுமா? " இது போன்ற கேள்வி எப்போது எழுகிறதோ அப்போது ஜோதிடம் அவனுக்கு தேவை படும்.

இக்கேள்விகள் அவனுக்குள் பயத்தை தூண்டும் , அந்த பயத்தை எதிர்கொள்ள ஒருவித நம்பிக்கையை தூண்டுவது,

Click here to know more details :  https://goo.gl/nmKZ0f

 

 

No Threads
more feeds from /u/gurusukran