ஜோதிடம் திருமணத்திற்கு எவ்வாறு உதவுகிறது ?

0 0 69 reads

“திரு­மணம் ஆயிரம் காலத்துப் பயிர்”, “திரு­ம­ணங்கள் சொர்க்­கத்தில் நிச்­ச­யிக்­கப்­ப­டு­கின்­றன.”, இவை திரு­ம­ணத்தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்தும் பழ­ மொ­ழிகள் ஆகும்.

திரு­மணம் ஒரு­வ­ரு­டைய வாழ்வில் திருப்பு முனை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. பல்­வேறு நலங்­க­ளையும் வளங்­க­ளை யும் தரக்­கூ­டிய திரு­ம­ணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்­ணுக்கு பல்­வேறு எதிர்­பார்ப்­புகள் உள்­ளன.

முன்பின் தெரி­யாத ஒரு­வரை மணக்கும் போது அவர் நமக்குப் பொருத்­த­ மான­வ­ராக இருப்பாரா என்று எப்­படி அறி­வது? இதற்­குத்தான் ஜோதிடம் உத­வு­கி­றது.

ஆண், பெண் இரு­வ­ருக்கும் உள்ள மனப் பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இரு­வ­ரையும் வாழ் க்கை பய­ணத்தில் சேர்க்­க­லாமா? வேண்­டாமா? என முடி­வெ­டுக்க உத­வு­வதே ஜோதி­ட­மாகும்.

திரு­மணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்­பித்து விட்டால் முதலில் பார்ப்­பது ஜாத­கத்தை தான். அதிலும், 10 பொருத்­தத்தில் எத்­தனை பொருத்தம் இருக்­கி­றது என்று தான் முதலில் பார்ப்­பார்கள்.

ஜோதிடர், வரன்கள் இரு­வ­ரது ஜாதக த்தை கணித்து உத்­தமம் என்று சொன் னால்தான் மேற்­கொண்டு பேசு­வார்கள். இல்­லை­யென்றால், அடுத்த ஜாத­கத்­திற்கு தாவி விடு­வார்கள். திரு­மண விட­யத்தில் பத்து பொருத்­தங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கி­றது. பத்து பொருத்­தங்­களை பார்க்கும் நாம் மனப் பொருத்­தத்­தையும் கண்­டிப்­பாக பார்க்க வேண்டும்.

அதா­வது, திரு­மணம் செய்­யப்­போகும் பெண்­ணுக்கு ஆணை பிடித்­தி­ருக்­கி­றதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்­தி­ருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்­வது அவ­சியம். அதன் பின்னர் தான் திரு­ம­ணத்தை நிச்­சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்­தி­ரமே வலி­யு­றுத்­து­கி­றது.

திரு­ம­ணத்தில் இலக்ன(ம்)ப் பத்­தி­ரிகை வாசித்தல், படித்தல், நிச்­ச­ய­தார்த் தம்,- நிச்­ச­ய­தாம்­பூலம் (பெண் பார்க்கும் படலம்) எனச் சொல்­வார்கள்.

மண­மகன் (மாப்­பிள்ளை) வீட்டார்- மண­ மகள் (மணப்பெண்) வீட்டார் ஆகிய இரு குடும்­பங்­களின் உற­வி­னர் கள் கலந்து சிறப்­பிக்கும் மங்­க­ள­க­ர­மான சந்­தோ­ஷ­மான இனிய நிகழ்வு இவ்­வை­பவம்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள https://goo.gl/ADnhwE

No Threads
more feeds from /u/gurusukran