வெளி நாடு செல்லும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளதா?

0 0 45 reads

வாழ்க்கையில் ஒரு சில கட்டத்திற்கு பின் நாம் சில முடிவுகள் எடுத்தே தீர வேண்டிய கட்டாயம் . பணம் ஈட்டியே ஆக வேண்டும் .. இங்கு நமக்கு வரும் வருவாய் வர போகும் செலவுக்கே சரி ஆகி விடுகிறது ..வெளிநாடுகளில் வேலை பார்த்தால் நம் தேவைக்கும் அதிகம் ஈட்டலாம் என்ற எண்ணம் பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது.

நாம் அது கருதி நிறைய முயற்சி எடுப்பினும் எளிதில் கை கூட நேரிடாது.. ஒரு சிலருக்கு வாய்ப்பானது வாசல் தேடி வர கூடும்.  நம் வாழ்வில் நம் நினைத்த காரியம் கை கூட சற்று நேரம் தேவை படுகிறது.. நேரம் என்ற ஒன்று எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. ஆனால் அந்த நேரத்தையும் நம் கையில் வைத்து கொள்ள, நாம் நாடும் வழி “ஜோதிடம்” ஆகும்.

இன்று  ஒவ்வொரு மனிதன் கனவுகளும்  வெளி நாடுகளுக்கு சென்று  பொருள்  ஈட்ட  வேண்டும்  என்பது  தான்  . அவர்களுடைய  லக்கின   பாவமும்  9 ஆம்  பாவமும்  ராகு  வும்  நன்றாக  அமைந்து  விட்டால்  இந்த  கவலையே  இல்லை .. ஆனால் எத்தனை பேருக்கு  இது  அமைந்து  இருக்கிறது? எல்லாரும்  வெளிநாட்டுக்கு  போய்   பணம்  சம்பாதிக்கின்றோமா? ,  இல்லை.  காரணம்  அவரவர்களுக்கு உண்டான  தோஷங்களும்  சாபங்களும்  நம்மை  தடுக்கின்றன..இதை நாம்  தெரிந்து  கொள்ள வேண்டும்  என்றால் குருசுக்ரானில் இருக்கின்ற  திறமை  மிக்க  ஜோதிடர்களை  நாம்  அணுகினால்  நம்முடைய  ஜாதகத்தை  டிகிரி  சுத்தமாக  ஆராய்ந்து  ஒன்றுக்கு  பல  ஜோதிடர்கள்  ஆராய்ந்து  ஒரு  தீர்வை  வழங்குவார்கள் .

 

Click here to know more details : https://goo.gl/OzfvLM

No Threads
more feeds from /u/gurusukran