நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

0 0 85 reads

ஜோதிட ரத்னா 'ஜெயம்' ஜனார்த்தனன் கூறுவதை கேளுங்கள்!

சிலர் எப்போதும்  சிரித்து சிரித்து பேசி  கொண்டே  இருப்பார்கள் , சிலர் எப்போதும்  முகம்  சுளித்து  கொண்டே இருப்பார்கள்  . வீட்டிலும் சரி பணி  புரியும்  இடத்திலும் சரி ஒரு சிலரை  பார்த்தால்  சிரித்து  கொண்டே வேலை வாங்குவார்கள்  சிறிதும்  கோவம்  என்பதை  அவர்களிடம்  பார்க்க  முடியாது  , ஆனா சிலர் எப்போதும்  கோவித்து  கொண்டே  இருப்பார் , அவர்களை  பார்த்தால்  நமக்கே  கோவத்தின் உச்சத்திற்கு  நம்மை  கொண்டு  சேர்க்கும்  . இதற்கும்  ஜாகத்திற்கும்    என்ன   சம்மந்தம்  இருக்கும் என  கேட்பீர்கள்  , அதற்கு  விடை ஆம்  என்பதே. இதற்கு  எல்லாம் அவரவரின்  நேரமும்  கட்டமுமே  காரணம்.

இந்த  இரண்டாம்   வீடு  என்பது  வாக்கு  ஸ்தானம் என்று  சொல்வார்கள் , இந்த வாக்கு ஸ்தானத்தில்  சந்திரன்  இருந்தால்    அவர் பேச்சு அச்சந்திரனை போலவே  குளு குளுவென   இருக்கக்  கூடும் .  இதே  இடத்தில்  சுக்கிரன்  இருப்பார்  எனில்  அவர் பேச்சு வசீகரமாக மற்றவரை  ஈர்க்க  கூடியதாக  இருக்கும் , ஆனால்  இதே  இடத்தில்  ராகுவோ கேதுவோ  இருப்பார்கள்  எனில்  கதையே வேற மாதிரி இருக்கும். எனவே  நீங்கள்  உங்கள்  ஜாதகத்தில்  இது போன்ற ஏதாவது கிரங்கள் இருக்கிறதா?  இல்லையா? அதனை தெரிந்து  கொண்டு  அதற்கு  பின்பே  எச்செயலையும்  மேற்கொள்ள  வேண்டும் ..  ஒரு  வேலை  உங்கள்  வேலையை  முடிக்க  நேரமும் , லகுணமும்  தடையாக   இருக்கும்  எனில்  அதற்கு  ஏற்ப  பரிகாரங்களை  செய்தால் நன்மையாக முடியும்.

Click here to know more details : https://goo.gl/g9h0zg

No Threads
more feeds from /u/gurusukran