நோய்கள் இல்லா வாழ்வு வேண்டுமா?

0 0 89 reads

நம் நோய்கள் நம்மை படுத்தும் பாடுகள் நமக்கே தெரியும். இந்த நோய்கள் எல்லாம் தீர வேண்டும் என்றால் நமது ஜாதகத்தில் லக்குன பாகமும் , 6, 8,12 பாகங்களும் நன்றாக இருக்க வேண்டும்.  இவைகள் பாதித்து இருந்தால் கடுமையான வாதங்களுக்கும் நோய்களுக்கும் நாம்  ஆளாகி விடுவோம். சிலருக்கு வருடம் முழுவதும் நோய்கள் இருந்து கொண்டே இருக்கும், சிலரருக்கு பிறந்ததில் இருந்தே  இருக்கும், சிலருக்கு பிறவி கோளாறுகள், போலியோ போன்ற நிரந்தர பிணிகள் இருக்கும்..இவைகள் எல்லாம் தீர வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப பரிகாரங்களை நேரம் தவறாமல்  செய்து முடிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு நரசிம்மனின் பானகம் வைத்து வழிப்பட வேண்டும், தன்வந்திரி பகவானை வழிப்பட வேண்டும், திருவாரூரில் இருக்கிற ருண விமோசன லிங்கத்தை வழிப்பட வேண்டும். இப்போது சொல்லப்பட்டவை எல்லாம் சிறுகுறிப்புகளே ..

பரிகாரங்கள்  எல்லாம் ஒருவொருவர்  ஜாதகத்திற்கு ஏற்றார் போல மாறக்கூடு. உங்களுக்கு ஏற்ற பரிகாரங்களை அறிந்து கொள்ள https://goo.gl/g9h0zg

No Threads
more feeds from /u/gurusukran