நவராத்திரி ஸ்பெஷல் ! சரஸ்வதி மகிமை குறித்து விளக்குகின்றார் டீவீ புகழ் திரு.சண்முகம்

0 0 101 reads

சரஸ்வதி  கல்விக்கும்  இருப்பவர்,  கலைக்கும்  இருப்பவர். கலைமகள் என்று சொன்னாலே அது சரஸ்வதியை தான் குறிக்கிறது.

வெள்ளை  நிறமே கலைமகளுக்கு பிடித்த நிறமாகும். சிவ பெருமானின் சகோதரியும் ஆவார். அதனால் தான் சிவனுக்கு இருக்க மாதிரி நெற்றி கண்ணு சரஸ்வதிக்கும் இருக்கும். அவர்களுக்கு  வெள்ளுடை  திரிப்பாங்க  வெள்ளை  தாமரை  பூல  அவங்க  வீற்று இருப்பாங்க . சரம்  என்ற சொல்  நீர்  நிலையை  குறிக்கக்கூடியது , முருகன்  அக்னி யா  தான்  வருவாரு, வந்ததுக்கு  அப்பறம்  அக்னி  பாகவனோ  சூரிய  பாகவனோ  முருகனோட சூட்டை தாங்க முடியல  அதனால் தான் நதியில   கொண்டு  வந்து  விடுவாங்க . வனம்  என்றால் தர்ப்பைப்புல்லை  குறிக்கக்கூடியது. சரம்  என்றது  நீர்  நிலை, சரவணா  பொய்கை  என்று  சொல்லுவார்கள். அதாவது  தர்ப்பைப்புல் இருக்கக்கூடிய  வனம்  உள்ள   பகுதியில்  சரம்  என்ற  நீர் நிலையில்   உருவானதால் சரவனம் - சரவணன் அப்படி  வரும்.   அதனால் நீர்நிலையில்  இருக்கக்கூடிய  தெய்வம்  தான் சரம் எனவே சரம்ல இருந்து  சரஸ்வதி .

அறிவு  என்பது  தெளிந்த  நீரை  போல்  இருக்கணும்  கொஞ்சம் கலங்கினாலும் ஆபத்து தான்., பெரிய அறிவாளியாக இருப்பார்கள் , ஆனால்  ஒரு சில சமயம் உணர்ச்சிவசத்தால் சின்ன விஷயங்களுக்கு கூட முடிவு எடுக்க முடியாமல் நின்று விடுவார் . அவசரத்துல  கை  வீட்டா  அண்டா  உள்ள  கூட  கை விடமுடியாது  என்பார்கள் அதுமாதிரி . ஆகவே  அறிவு  வந்து  எப்பவும்  தெளிந்த நிலையில இருக்கனும். ஏத்தனையோ  சம்பவங்கள்  மனித  மனதை  ஆதிர்வுடைய  செய்துகொண்டு  தான்  இருக்கும், ஞானம்  தான்  அதை  தடுக்கும்.

பெரும்பாலும்  வாழ்த்தும்  போது  சொல்லுவார்கள்  “ஆல் போல் தழைத்து அருகு போல் வேர்வுன்றி ,ஞானம் பெற்று  எந்நாளும்  நலம்  உடனே  வாழ்ந்துடுவீர்”.  ஞானம் பெற்றத்தான் நலம். தழைப்பது பெருகுவது எல்லாம் அடுத்தது.  ஞானம் பெற்றத்தான் இன்பம். ஆக ஞானம் சரஸ்வதியாக சரம் என்ற நீர் நிலையில இருக்காங்க. தெளிந்த நீர் நிலைய போல மனதையும் அறிவையும் கலங்காமல் வைத்து இருந்தால் இறைவனுடைய பிம்பம் விழுந்துவிடும். ஒரு குளம் செய்ய வேண்டுயது என்ன? “ஒரு சென், கவிதை சொன்ன மாதிரி  நிலவு வரும் வரை காத்து இருக்காதே குளத்தை வெட்டு நிலவு வந்துருக்கும்”, தெளிந்த நீர் நிலையில பிரபஞ்சம் பிம்பம் பிரபதிப்பளிப்பது போல தெளிவாக இருந்தால் தெய்வ கடாஷியம் கிடைக்கும் என்பதை உணர்த்த கூடிய தெய்வம் தான்  வெண்ணிற ஆடையோடு நீரில் சரம் என்ற நீரில் இருக்க கூடிய சரஸ்வதி

Click here to know more details : https://goo.gl/etBKzv

No Threads
more feeds from /u/gurusukran